​கொரிய தீபகற்பத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பில் சீனா முக்கிய பங்களிப்பு: தென்கொரியா

மதியழகன் 2018-06-20 17:22:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொரிய தீபகற்பத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பில் சீனா முக்கிய பங்களிப்பு:  தென்கொரியா

கொரிய தீபகற்பத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பில் சீனா முக்கியப் பங்காற்றியுள்ளது என்று தென்கொரிய வெளியுறவு அமைச்சர் காங் கியங்-வா புதன்கிழமை சியோலில் வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் உரையாடியபோது தெரிவித்தார்.

அதோடு, வடகொரியாவின் அதியுயர் தலைவர் கிம் ஜாங் உன் சீனாவில் மேற்கொண்டுள்ள 3ஆவது முறைப் பயணமானது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையையும், நிலையான அமைதி முறைமையையும் நனவாக்க உதவும் என்று தென்கொரியா எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்