ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஏற்பு

வாணி 2018-06-21 15:42:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் மசோதா 20ஆம் நாள் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்புடைய ஆயத்தப் பணி பெரிதும் முன்னேற்றம் அடைந்துள்ளதை இது பொருட்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

திட்டப்படி பிரிட்டன் 2019ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 29ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும். இப்பணிக்கான விதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை கடினமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்