சிரியாவில் அரசுப் படையின் முன்னேற்றம்

இலக்கியா 2018-06-22 09:11:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அண்மையில் சிரிய அரசு படை பல இடங்களில் நடத்திய ராணுவ நடவடிக்கையில், முக்கியமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக சிரியாவின் செய்தி ஊடகங்களும், ராணுவ வட்டாரமும் 21ஆம் நாள் வெளியிட்ட தகவலில் குறிப்பிடத்தக்கது.

கடந்த பல நாட்களில், சிரிய அரசு படை பாலைவனப் பிரதேசத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மீது ராணுவத் தாக்குதலைத் தொடுத்து வந்துள்ளது. பால்மிராவுக்குக் கிழக்கு பகுதி முதல், சிரிய-ஈராக் எல்லை வரை, சுமார் 2500 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள இடங்களை, சிரிய அரசு படை திரும்பப் பெற்று, தீவிரவாதிகள் பலரைத் துடைத்தொழித்ததாக அந்நாட்டுச் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்