கச்சா எண்ணெயின் அன்றாட உற்பத்தி அளவை அதிகரிக்க முடிவு

மோகன் 2018-06-23 16:56:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கச்சா எண்ணெயின் அன்றாட உற்பத்தி அளவை அதிகரிக்க முடிவு

பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகள் 22ஆம் நாள் வியன்னாவில் எண்ணெய்த் துறை அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தின. ஜூலை திங்கள் முதல், கச்சா எண்ணெயின் அன்றாட உற்பட்டி அளவை அதிகரிப்பது என இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கச்சா எண்ணெயின் அன்றாட உற்பத்தி அளவை அதிகரிக்க முடிவு

எண்ணெய் சந்தையின் நிதானத்தை நிலைநிறுத்தும் வகையில், ஜூலை 1ஆம் முதல் கச்சா எண்ணெயின் அன்றாட உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும் என்று பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு அறிவித்தது. ஆனால், இது தொடர்பான செயல்பாட்டு திட்டம் இன்னும் நிர்ணயிக்கப்பட வில்லை. தற்போது உறுப்பு நாடுகளுக்கிடையில் கருத்து வேற்றுமை நிலவுவதாகக் கருதப்படுகின்றது.

கச்சா எண்ணெயின் அன்றாட உற்பத்தி அளவை அதிகரிக்க முடிவு

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்