2ஆவது காவற்துறை தலைவர்கள் உச்சி மாநாடு

மோகன் 2018-06-24 16:42:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2ஆவது காவற்துறை தலைவர்கள் உச்சி மாநாடு

ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரேஸ் 22ஆம் நாள் நியூயார்க் மாநகரில் 2ஆவது காவல்துறைத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட சீன பிரதிநிதிக் குழுவைச் சந்தித்துரையாடினார்.

2ஆவது காவற்துறை தலைவர்கள் உச்சி மாநாடு

ஐ.நா அமைதி காப்புப் பணிகளுக்குச் சீனாவின் முக்கிய பங்களிப்புகளை குட்ரேஸ் வெகுவாக பாராட்டினார்.

2ஆவது காவற்துறை தலைவர்கள் உச்சி மாநாடு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் ஐ.நா தலைமைச் செயலாளர் குட்ரேஸும் எட்டிய பொது கருத்தை சீனா ஆக்கபூர்வமாக செயல்படுத்தி வருகின்றது. அமைதி காப்பு பணியில் ஐ.நாவின் மாபெரும் பங்கிற்கு சீனா ஆதரவு அளித்து வருகின்றது என்று சீன பிரதிநிதிக் குழுவின் தலைவரும், சீனப் பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை அமைச்சருமான வாங் சியொ ஹூங் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்