துருக்கி அரசுத் தலைவர் தேர்தல்

சிவகாமி 2018-06-25 10:16:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

துருக்கி அரசுத் தலைவர் தேர்தல்

துருக்கி அரசுத் தலைவர் தேர்தல்

துருக்கி அரசுத் தலைவர் தேர்தல்

துருக்கி அரசுத் தலைவர் தேர்தல்

அனதோலு செய்தி ஊடகம் வெளியிட்ட செய்தியின் படி,  24ஆம் நாள் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் நடப்பு துருக்கி அரசுத் தலைவர் எர்தோகன் வெற்றி பெற்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 வேட்பாளர்கள் போட்டியிட்ட இத்தேர்தலில் 97.2 விழுக்காட்டு வாக்குகள் பதிவாயின. இவற்றுள் எர்தோகன் 52.6 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இப்பொதுத் தேர்தலுக்குப் பிறகு, துருக்கி, நாடாளுமன்ற அமைப்பு முறையிலிருந்து அரசுத் தலைவர் அமைப்பு முறைக்கு மாறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்