அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் சீனாவில் பயணம்

பூங்கோதை 2018-06-25 11:00:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் சீனாவில் பயணம்

அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மாடிஸ் ஜூன் 26 முதல் 28ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பயணத்தின்போது, சீனத் தலைவர்கள், சீன இராணுவத் தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்துரையாடவுள்ளார். இரு நாட்டு இராணுவ உறவு மற்றும் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவுள்ளன என்று சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரென் குவோச்சியாங் 25ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்