அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சரின் சீனப் பயணம்

மதியழகன் 2018-06-26 15:44:16
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சரின் சீனப் பயணம்

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் ஜுன் 26 முதல் 28ஆம்  நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளின் தொலைநோக்கு உறவை வளர்ப்பது தொடர்பான சீனாவின் கருத்துக்களை உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டு, சீனாவுடன் இணைந்து இருதரப்பும் கவனம் செலுத்தும் விவகாரங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக, மேட்டீஸ் திங்கள்கிழமை தெரிவித்தார்.

சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு, அவர் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் தொடர்ந்து பயணம் செய்வார் என்று தெரியவந்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்