ரஷிய-அமெரிக்க உறவை வளர்க்க ரஷியா விருப்பம்

இலக்கியா 2018-06-30 15:50:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ரஷிய-அமெரிக்க உறவை வளர்க்க ரஷியா விருப்பம்

அமெரிக்காவுடன் உறவை வளர்த்து, இரு நாட்டுறவின் இயல்பு நிலையை நனவாக்க, ரஷியா விரும்புகிறது. அதே வேளை அமெரிக்காவும் சமரசத்திற்கு முன்வந்து கூட்டாகப் பாடுபட வேண்டும் என்று ரஷிய அரசுத் தலைவரின் செய்தி ஊடகச் செயலாளர் பெஸ்கொவ் 29ஆம் நாள் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜுலை 16ஆம் நாள் நடைபெறவுள்ள ரஷிய-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்புக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிரியா பிரச்சினை உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் அச்சந்திப்பின் போது விவாதிக்கப்படுமென பெஸ்கொவ் அன்று கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்