அகதிகள் பிரச்சினை பற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு

தேன்மொழி 2018-06-30 15:55:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அகதிகள் பிரச்சினை பற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு

அகதிகள் பிரச்சினை பற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு

2 நாட்கள் நீடித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் கோடைக்கால உச்சி மாநாடு 29-ஆம் நாள் பிரெசில்ஸில் நிறைவுற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு உறுப்பு நாடுகளது தலைவர்கள், அகதி பிரச்சினை குறித்து சில ஒத்த கருத்துக்களுக்கு வந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியப் பிரதேசத்துக்கு வெளியே அகதிகள் மையங்களை நிறுவவும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்குள் கட்டுபாட்டு மையங்களை உருவாக்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். கட்டுப்பாட்டு மையங்களிலிருந்து வரும் அகதிகளை ஏற்றுக்கொண்டு பொறுப்பேற்க அனைத்து உறுப்பு நாடுகளும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

அகதிகள் பிரச்சினை பற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு

அகதிகள் பிரச்சினை பற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு

தவிர, பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பாதுகாப்பு மற்றும் தற்காப்புப் பிரச்சினைகள் குறித்தும் விவாதம் நடத்தினர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்