சீனாவின் வறுமை ஒழிப்புப் பணிக்கான சாதனைக் கண்காட்சி

இலக்கியா 2018-06-30 15:56:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் வறுமை ஒழிப்புப் பணிக்கான சாதனைக் கண்காட்சி

சீனாவின் வறுமை ஒழிப்புப் பணிக்கான சாதனைக் கண்காட்சியின் துவக்க விழா, ஜுன் 28ஆம் நாள் நியுயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது. சீனாவின் வறுமை ஒழிப்புப் பணிகளின் சிறப்பு மாதிரிகள் குறித்து, 40க்கு மேலான புகைப்படங்கள், 10 ஒளிப்பதிவுகள், விபரமான ஆவணங்கள் முதலியவை இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் வறுமை ஒழிப்புப் பணிக்கான சாதனைக் கண்காட்சி

ஐ.நாவின் துணைத் தலைமைச் செயலாளர் அமின்னா முகமத் அம்மையார் இத்துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், கடந்த சில பத்து ஆண்டுகளில், சீனாவில் சுமார் 80 கோடி மக்கள், சர்வதேச வறுமை கோட்டின்படி, வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் சாதனைகள், ஐ.நாவின் 2030ஆம் ஆண்டின் தொடரவல்ல வளர்ச்சி நிரலை நனவாக்கப் பாடுபடும் மற்ற வளரும் நாடுகளுக்கு அனுபவங்களை வழங்க முடியும் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்