அமெரிக்காவில் டிரம்ப் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

2018-07-01 16:11:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவில் டிராம்ப் அரசுக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

அமெரிக்கா முழுவதிலும் ஜுன் 30ஆம் நாள், டிரம்ப் அரசு  அண்மையில் வெளியிட்ட குடியேற்றக் கொள்கைக்கு எதிராக சுமார் 700 ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

வாஷிங்டனில் சுமார் 30 ஆயிரம் பேர், எதிர்ப்பு முழக்கமிட்டு, சட்டவிரோதமாகக் குடியேறி வந்தவர்களிடமிருந்து அவர்களின் குழந்தைகளை பிரிக்கும் கட்டாய நடவடிக்கையை, டிராம்ப் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர்.அதே நாள் நியுயார்க்கில் சில பத்தாயிரம் பேர் இதற்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

அமெரிக்காவில் டிராம்ப் அரசுக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்