2018 பிரிக்ஸ் நாடுகளின் சர்வதேச ஆட்சி முறை கருத்தரங்கு

சிவகாமி 2018-07-05 09:47:27
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018 பிரிக்ஸ் நாடுகளின் சர்வதேச ஆட்சி முறை கருத்தரங்கு

2018 பிரிக்ஸ் நாடுகளின் சர்வதேச ஆட்சி முறை கருத்தரங்கு

2018 பிரிக்ஸ் நாடுகளின் சர்வதேச ஆட்சி முறை கருத்தரங்கு 4ஆம் நாள் தென்னாப் பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் நடைபெற்றது. இதில், பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஒன்று திரண்டு, கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு, ஆட்சி முறையின் அனுபவங்களை ஆராய்ந்துள்ளனர்.

சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகத்தின் துணைத் தலைவர் குவோ வெய் மின் இக்கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார்.

தற்போதைய உலகம் மாபெரும் வளர்ச்சி, சீர்திருத்தம் மற்றும் மாற்றத்தின் காலகட்டத்தில் இருக்கின்றது என்று குறிப்பிட்ட அவர் மனித பொது சமூகத்தை உருவாக்கி, புதிய ரக சர்வதேச உறவைக் கட்டியமைக்கும் சீனக் கருத்துக்களைச் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் முன்வைத்துள்ளதையும் சட்டிக்காட்டினார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்