தாய்லாந்து படகு விபத்தில் 16 சீனர்கள் சாவு

பூங்கோதை 2018-07-07 14:41:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தாய்லாந்து படகு விபத்தில் 16 சீனர்கள் சாவு

தாய்லாந்தின் புக்கிட் தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் 5ஆம் நாள் ஏற்பட்ட படகு விபத்தில் பாதிக்கப்பட்ட மொத்தம் 127 சீனப்பயணிகளில் இதுவரை 78 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 16 பேர் உயிரிழந்தனர் என்று தாய்லாந்தின் சோங்க்ரானுக்கான சீனத் துணை நிலை தூதரகம் 6ஆம் நாள் தெரிவித்தது.

இவ்விபத்தில் உயிரிழந்தோருக்கு தாய்லாந்தின் தலைமையமைச்சர் பிரயுத் சான்-ஓச்சா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். புக்கிட் அரசு, மீட்பு பணியைச் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்