உலகப் போபை:அரையிறுச் சுற்றில் 4 அணிகள்

2018-07-08 16:47:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகப் போபை:அரையிறுச் சுற்றில் 4 அணிகள்

ரஷியாவில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றில், ஜுலை 7ஆம் நாள் ரஷிய அணியும் குரோஷிய அணியும் மோதின. இதில் குரோஷியா அணி, 4-3 என்ற கோல் கணக்கில் ரஷியாவை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

உலகப் போபை:அரையிறுச் சுற்றில் 4 அணிகள்

நடப்புப் போட்டியில், இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், குரோஷியா ஆகிய நான்கு அணிகள், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

 

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்