சீன-ஜெர்மனி அரசுகளின் 5ஆவது கலந்தாய்வு

சிவகாமி 2018-07-09 09:55:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஜெர்மனி அரசுகளின் 5ஆவது கலந்தாய்வு

உள்ளூர் நேரப்படி ஜூலை 8ஆம் நாள் பிற்பகல், சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் சிறப்பு விமானத்தின் மூலம் பெர்லின் சென்றடைந்து, ஜெர்மனியில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளத் துவங்கினார். அவர், ஜெர்மனி தலைமையமைச்சர் ஏஞ்சலோ மெர்க்கெல் அம்மையாருடன்  சீன-ஜெர்மனி அரசுகளின் 5ஆவது கலந்தாய்வுக்குக் கூட்டாகத் தலைமை தாங்குவார்.

தற்போதைய சிக்கலான சர்வதேச நிலைமையில், புதிய துவக்கப் புள்ளியில் பல்வேறு துறைகளில் பன்முக ஒத்துழைப்பு குறித்து இரு நாடுகளும் கூட்டாக விவாதித்து, தாராள வர்த்தகம், பலதரப்புவாதம், நேர்மை மற்றும் நியாயம் வாய்ந்த உலக ஒழுங்கைப் பேணிகாக்கும் வகையில், பங்காற்ற வேண்டும் என்று லீ கெச்சியாங் கூறினார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்