நேட்டோ-ஐரோப்பிய ஆணைய புதிய கூட்டறிக்கை

2018-07-11 09:53:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நேட்டோவின் தலைமைச் செயலாளர் ஸ்டோல்டன்பர்க், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டூஸ்க், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜுன்கர் ஆகியோர், 10ஆம் நாள் பிரசல்ஸில், நேட்டோ-ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்புக்கான புதிய கூட்டறிக்கையில் கையொப்பமிட்டனர்.

இக்கூட்டறிக்கையில், நேட்டோவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையேயான ஒத்துழைப்பின் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ராணுவம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புத் துறை, வேதியியல், உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணு இடர்பாடு சமாளிப்பு, மகளிர்  பாதுகாப்பு முதலியவற்றில் இரு தரப்பும் மேலும் ஒத்துழைக்கும் வகையில் இக்கூட்டறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்