சக்தி உயர்த்த:நேட்டோ திட்டம்

2018-07-11 10:09:28
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

10ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் நேட்டோவின் தலைமைச் செயலாளர் ஸ்டோல்டன்பர்க் கூறுகையில், நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டில், நேட்டோவின் சக்தியையும், தற்காப்பு ஆற்றலையும் அதிகரிக்கும் வகையில், பயங்கரவாத எதிர்ப்புக்கான ஆற்றலை உயர்த்துவது, உறுப்பு நாடுகள் ராணுவச் செலவைச் சமமாகப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்