ஜப்பானில் புயல் மழை:200 பேர் சாவு

வான்மதி 2018-07-12 17:13:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஜப்பானில் புயல் மழை:200 பேர் சாவு

ஜப்பானின் மேற்குப் பகுதியில் புயல் மழையில் சிக்கி இதுவரை 200 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டின் காவல் துறை ஜூலை 12ஆம் நாள் தெரிவித்தது. இதில், சீனர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்பது பற்றிய தகவல்கள் இல்லை என்று ஒசாகாவுக்கான சீனத் துணை நிலை தூதரகம் 12ஆம் நாள் தெரிவித்துள்ளது.

ஒசாகாவுக்கான சீனத் துணை நிலை தூதரகம் 11ஆம் நாள் அனுப்பிய முதலாவது முன்னேற்பாட்டுக் குழு, இச்சீற்றத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பான் வாழ் சீனர்கள் மற்றும் ஜப்பானில் படிக்கின்ற சீன மாணவர்களுக்கு ஆறுதலைத் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்