ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிரிட்டன் புதிய திட்டம்

இலக்கியா 2018-07-13 09:05:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்து பிரிட்டன் அரசு 12ஆம் நாள் புதிய திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்பு, பிரிட்டன்-ஐரோப்பிய ஒன்றிய தாராள வர்த்தக மண்டலத்தை உருவாக்குவதாக, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திடம் முன்மொழிவு ஒன்றை முன்வைக்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்க வரிக் கூட்டணி, ஐரோப்பியக் கூட்டுச் சந்தை ஆகியவற்றிலிருந்து பிரிட்டன் வெளியேறும். இதற்கிடையில், உலகில் இதர பிரதேசங்களிலுள்ள வணிக அமைப்புகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை, பிரிட்டன் வளைந்து கொடுக்கும் மனப்பான்மையுடன் உருவாக்கும் என இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்