சீன-அரபு ஒத்துழைப்பு வளர்ச்சி

மோகன் 2018-07-14 17:31:28
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-அரபு ஒத்துழைப்பு வளர்ச்சி

26ஆவது அரபு நாட்டு பொருளாதார கருத்தரங்கு 12, 13 ஆகிய நாட்களில் லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் நடைபெற்றது. சீனாவுக்கும் அரபு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்கு நல்ல எதிர்காலம் உண்டு. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற கட்டுக்கோப்புக்குள், பல்வேறு துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டுமென இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்தனர்.

சீன-அரபு ஒத்துழைப்பு வளர்ச்சி

அரபு நாடுகள் எதிர்நோக்கி வருகின்ற பொருளாதார அறைகூவல், சீர்த்திருத்தம், முதலீட்டு சூழல் ஆகிய பிரச்சினைகள் இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன. லெபனான் தலைமையமைச்சர் சூத் ஹரிரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், வணிகப் பிரமுகர்கள், பிரதேச மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்