பாகிஸ்தானில் பயங்கரத் தாக்குதலுக்கு ஐ.நா பாதுகாப்பவையின் கண்டனம்

மோகன் 2018-07-15 17:28:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானில் பயங்கரத் தாக்குதலுக்கு ஐ.நா பாதுகாப்பவையின் கண்டனம்

ஐ.நா பாதுகாப்பவை 14ஆம் நாள் செய்தி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்ட தற்கொலைத் தன்மை வாய்ந்த குண்டு வெடிப்புக்கு வன்மையான கண்டத்தையும், உயிரிழந்தோரின் குடும்பத்தினர்களுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் ஆழந் அனுதாபம் மற்றும் ஆறுதலையும் தெரிவித்துள்ளது.
எந்த வடிவ பயங்கரவாத நடவடிக்கைகளாக இருந்தாலும், அது சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே, அனைத்து நாடுகளும் பயங்கரவாத நடவடிக்கைகளை முழுவதுமாக தடுத்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பவை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்