சீன-ஐக்கிய அரபு அமீரக தொலைக்காட்சி ஒத்துழைப்பு

மோகன் 2018-07-15 17:38:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஐக்கிய அரபு அமீரக தொலைக்காட்சி ஒத்துழைப்பு

சீன ஊடகக் குழுமமும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சீன-அரபு தொலைக்காட்சியும் 14ஆம் நாள் தூபாய் மாநகரில் சீன-ஐக்கிய அரபு அமீரகத்தின் சீன அரங்கம் பற்றிய உடன்படிக்கையில் கையொப்பமிடும் விழாவை நடத்தின.

சீன-ஐக்கிய அரபு அமீரக தொலைக்காட்சி ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு உடன்படிக்கையின் படி, சீன ஊடகக் குழுமம் மொழிபெயர்த்த அரபி மொழிக்குரிய சீனத் தொலைக்காட்சி நாடகங்கள் சீன-அரபு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணைத் தலைவர் வாங் சியொவ் ஹூய், ஐக்கிய அரபு அமீரகத் தகவல் தொடர்புப் பணியகத்தின் ஆலோசகர் ஓலியர் கஃபாயா ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.

சீன-ஐக்கிய அரபு அமீரக தொலைக்காட்சி ஒத்துழைப்பு

சீன-ஐக்கிய அரபு அமீரக தொலைக்காட்சி ஒத்துழைப்பு

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்