காசா பிரதேசம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்

சரஸ்வதி 2018-07-16 09:21:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இஸ்ரேல் போர் விமானங்கள், 15ஆம் நாள், காசா பிரதேசம் மீது இரண்டு தாக்குதல்கள் நடத்தின. இந்த தாக்குதல்களில் உயிரிழப்பு ஏற்படவில்லை. கடந்த இரு நாட்களாக, பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில் இது தீவிரமடையவில்லை என்று பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் உளவு நிறுவனம் 15ஆம் நாள் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுடன் போர் நிறுத்த உடன்படிட்கையை உருவாக்க, காசா பிரதேசத்திலுள்ள ஹமாஸ் இயக்கமும் இஸ்லாமிய ஜிஹாத் இயக்கமும் 14ஆம் நாளிரவு தனித்தனியாக தெரிவித்தன. ஆனால், ஹமாஸுடன் போர் நிறுத்த உடன்படிக்கையை உருவாக்குவதை இஸ்ரேல் மறுத்தது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்