ஐ.நாவின் அமைதிக்கான விருதை பெற்றுள்ளது சீனாவின் ஹெலிகாப்டர் அணி

பூங்கோதை 2018-07-16 11:01:28
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நாவின் அமைதிக்கான விருதை பெற்றுள்ளது சீனாவின் ஹெலிகாப்டர் அணி

சீனாவின் அமைதி காப்பு படையைச் சேர்ந்த முதலாவது ஹெலிகாப்டர் அணிக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி ஜூலை 15ஆம் நாள் சூடானின் டார்பர் அல்-ஃபாஷிரிலுள்ள இராணுவ முகாமில் நடைபெற்றது. 140 படை அதிகாரிகளும் போர்வீரர்களும், ஐ.நாவின் அமைதிக்கான பதக்கத்தைப் பெற்றுள்ளனர்.

டார்பர் பிரதேசத்திலுள்ள ஐ.நா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் கூட்டு குழுவின் சிறப்பு பிரதிநிதி ஜெரிமியா மாமாபோலோ பேசுகையில், டார்பர் பிரதேசத்தில் அமைதி புனரமைப்பு மற்றும் மனித நேய உதவி துறையில் இந்த ஹெலிகாப்டர் அணி சிறந்த சாதனைகளைப் பெற்றுள்ளது என்றார் அவர். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்