2018ஆம் ஆண்டின் உலக கோப்பை கால் பந்து கோட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது

சிவகாமி 2018-07-16 11:07:39
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2018ஆம் ஆண்டின் உலக கோப்பை கால் பந்து கோட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது

உள்ளூர் நேரப்படி 15ஆம் நாள், ரஷியாவின் மாஸ்கோவில் லுஸ்னிகி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டின் உலக கோப்பை கால் பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி, 4-2என்ற கோல் கணக்கில் குரோஷிய அணியை வென்றது. 1998ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலக கோப்பையின் சாம்பியனை பிரான்ஸ் அணி மீண்டும் பெற்றுள்ளது. குரோஷிய அணி இரண்டாவது இடத்தையும் பெல்ஜிய அணி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

அடுத்த உலக கோப்பை, 2022ஆம் ஆண்டில் கத்தாரில் நடைபெறும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்