பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு வளர்ச்சி

மோகன் 2018-07-19 19:15:24
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு வளர்ச்சி

பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது 10ஆவது சந்திப்பு 25 முதல் 27ஆம் நாள் வரை தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெறும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இச்சந்திப்பில் கலந்து கொண்டு தென் ஆப்பிரிக்காவில் பயணம் மேற்கொள்வார். அண்மையில், தென் ஆப்பிரிக்காவுக்கான சீனத் தூதர் லின் சோங் தியன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில்,

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு வளர்ச்சி

கடந்த செப்டம்பர் திங்கள் சியா மென் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு நடப்பு மாநாட்டுக்குத் தலைசிறந்த அடிப்படையை உருவாக்கியுள்ளது என்று கூறினார்.

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டு வளர்ச்சி

பிரிக்ஸ் நாடுகளில் தென் ஆப்பிரிக்கா சேர்ந்துள்ளது பிரிக்ஸ் நாடுகளின் வளரச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது, பிரிக்ஸ் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்தி, புதிய ஆற்றலை ஊட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்