செனகல் அரசுத் தலைவர் பேட்டி

வாணி 2018-07-21 16:41:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் செனகல் நாட்டில் பயணம் மேற்கொள்வதற்கு முன், அந்நாட்டின் அரசுத் தலைவர் மேக்கி சால் சீனச் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். இந்தப் பயணம் இரு நாட்டுறவு மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் தெரிவித்தார்.

செனகலைப் பொருத்த வரை சீனாவின் வளர்ச்சிப் பாதை கற்றுக்கொள்ளப்படத்தக்கது என்று அவர் கூறினார். தவிரவும், ஆப்பிரிக்கக் கண்டத்தின் வளர்ச்சி தொடர்பான 2063 விருப்பம் என்ற திட்டப்பணியை, சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையுடன் நேரடியாக இணைத்து மேற்கொள்ளலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்