ஈரான்:அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடக்காது

இலக்கியா 2018-07-22 16:03:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஈரான், அமெரிக்காவுடன் எந்த முறையிலும் பேச்சுவார்த்தை நடத்துவது, தெளிவான தவறு ஆகும் என்று ஈரான் அதியுயர் தலைவர் கிரான்ட் அயதோலா சையத் அலி ஹமேனை, 21ஆம் நாள் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் பணியாளர்களைச் சந்தித்த போது தெரிவித்தார்.

ஹமேனை 15ஆம் நாள் ஈரானின் அமைச்சரவை கூட்டத்தில் பங்கெடுத்த போது, அணு ஆற்றல் உடன்படிக்கையின்படி, ஈரானுக்கு உத்தரவாதம் அளிக்குமாறு, ஐரோப்பிய தொடர்புடைய தரப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதற்கிடையில், அணு ஆற்றல் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகியதால் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், உரிய நடவடிக்கைக்கான திட்டங்களை வகுப்பதை விரைவுப்படுத்துமாறு, அவர் அமைச்சரவைக்கு கட்டளையிட்டார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்