சீன-தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

சரஸ்வதி 2018-07-25 09:31:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 24ஆம் நாள், பிரிட்டோரியாவில், தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர் ரமாபூகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்புகளுக்கிடையிலான பாரம்பரிய நட்புறவை இரு நாட்டுத் தலைவர்களுக்கு வெகுவாக மதிப்பிட்டு, உயர் நிலை பரிமாற்றத்தை வலுப்படுத்த ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். சீன-தென்னாப்பிரிக்க உறவின் ஒத்துழைப்புச் சாதனைகளை இரு நாடுகளின் மக்கள்,பகிர்ந்துகொள்ள வேண்டும் என இருவரும் விருப்பம் தெரிவித்தனர்.

இரு தரப்புறவு, இரு நாடுகளின் மக்களுக்கு உண்மையான நலன்களைக் கொண்டு வந்துள்ள என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

தென்னாப்பிரிக்க-சீன நட்பார்ந்த உறவு தலைமுறை தலைமுறையாக நிலவி வரும் என்று தெரிவித்த ரமாபூகா, ஒரு சீனா எனும் கொள்கையில் ஊன்றி நின்று வரும் தென்னாப்பிரிக்கா, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் கட்டுகோப்பு ஒத்துழைப்பு புதிய முன்னேற்றத்தைப் பெறுவதைத் தூண்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்