பிரிக்ஸ் நாடுகள் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க மண்டல மையம்

மோகன் 2018-07-25 09:46:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிக்ஸ் நாடுகள் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க மண்டல மையம்

2017ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள், பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தென் ஆப்பிரிக்காவின் ஜோன்னெஸ்பேர்க்கில் ஆப்பிரிக்க மண்டல மையத்தை உருவாக்கியது. தற்போது இம்மையம் ஆப்பிரிக்காவுக்கு நாணய சேவையை வழங்கி வருகின்றது.

திட்டப்படி, இம்மையம் நிறுவப்படதிலிருந்து 18 திங்களுக்குள் தென் ஆப்பிரிக்காவுக்கு 150 கோடி அமெரிக்க டாலர் கடனை இது வழங்கும் என்று பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியின் துணை தலைவர் லெஸ்லி மாஸ்பார்ப் கூறினார்.

பிரிக்ஸ் நாடுகளின் உறுப்பு நாடான தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட முழு ஆப்பிரிக்க பிரதேசத்துக்கும் மாபெரும் நலன்களை ஆப்பிரிக்க மண்டல மையம் வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்