வர்த்தகக் கட்டுப்பாட்டினால் தீங்கு:உலக வர்த்தக அமைப்பு

2018-07-26 15:17:42
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வர்த்தகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் அதிகரிப்பானது, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பு அதிகரிப்புக்கும் துணை புரியாது. பல்வேறு தரப்புகள் திறந்த மனத்துடன், உலக வர்த்தக அமைப்பு, சீராகப் பங்காற்றுவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று இவ்வமைப்பின் தலைமை இயக்குநர் அசேவேடோ 25ஆம் நாள் தெரிவித்தார்.

உலகின் வர்த்தக நிலைமை குறித்து, உலக வர்த்தக அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, அண்மையில் சுங்க வரி அதிகரிப்பு, ஒதுக்கீட்டு அளவுக்கான கட்டுப்பாடு, சுங்கத் துறையின் கண்டிப்பான மேலாண்மை உள்ளிட்ட வர்த்தகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்