சீன மற்றும் ரஷிய அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

2018-07-27 10:50:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மற்றும் ரஷிய அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங் 26ஆம் நாள் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க்கில் ரஷிய அரசுத் தலைவர் புத்தினுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டார். அப்போது, தற்போதைய சர்வதேச நிலைமை மற்றும் "பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

 

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்