நிதி பற்றாக்குறையில் ஐ.நா

தேன்மொழி 2018-07-27 16:42:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா நிதி பற்றாக்குறையில் சிக்கியுள்ளதால், உறுப்பு நாடுகள் வெகுவிரைவில் உறுப்புக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரேஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக குட்டரேஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபானே துஜாரிக் 26-ஆம் நாள் கூறினார்.

இது வரை, ஐ.நாவின் 193 உறுப்பு நாடுகளில், 112 நாடுகள் மட்டுமே, 2018ஆம் ஆண்டின் முறையான வரவுச் செலவுக்கான உறுப்புக் கட்டணத்தை முழுமையாக செலுத்தியுள்ளன என்றும் துஜாரிக் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்