ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பாக மீண்டும் பொது வாக்கெடுப்புக்கு 42விழுக்காட்டினர் ஆதரவு

மதியழகன் 2018-07-29 15:55:28
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐரோப்பிரய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தொடர்பாக 2ஆவது முறை பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு 42 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், 40 விழுக்காட்டினர் ஆதரவு அளிக்கவில்லை என்றும் பிரிட்டனைச் சேர்ந்த யவ்காவ் என்ற நிறுவனம் 27ஆம் நாள் வெளியிட்ட புதிய கருத்து கணிப்பு முடிவு தெரிவிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்குப் பிறகு காணப்படும் எதிர்காலம் பற்றிய அச்சம் மற்றும் கவலை மேலதிக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. மாறாக, புதிய வாக்கெடுப்புக்கு அவர்களில் சிலர் ஆதரவு அளிக்கின்றனர். ஆதரவளிக்காதவர்களை விட ஆதரவு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்