குர்திஷ் ஆயுதப்படை-சிரியா அரசு பேச்சுவார்த்தை

இலக்கியா 2018-07-30 09:59:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சிரியா குர்திஷ் ஆயுதப்படையேச் சேர்ந்த சிரியா ஜனநாயக ஆணையம் 28ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில், பேச்சுவார்த்தையை மேலும் நடத்தும் விதமாக, சிரியா அரசுடன் பேச்சுவார்த்தை ஆணையம் ஒன்றை உருவாக்க ஒப்புக்கொடதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியா குர்திஷ் ஆயுதப்படை தலைமையிலான சிரியா ஐனநாயகப் படை, தற்போது சிரியாவின் பெரும்பாலான வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியா அரசுப் படை, அண்மையில் சிரியாவின் தென்பகுதியில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு மீது நடத்திய தாக்குதலில், முன்னேற்றள் கிடைத்துள்ளன என்று சிரியா செய்தி நிறுவனம் 28ஆம் நாள் வெளியிட்ட தகவலில், தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்