சீன-பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

2018-07-30 20:00:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

சீன-பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையேயான 9ஆவது நெடுநோக்குப் பேச்சுவார்த்தை ஜுலை 30ஆம் நாள் திங்கள்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சர் வாங்யியும், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜெரேமே ஹண்டும் இப்பேச்சுவார்த்தைக்குக் கூட்டாகத் தலைமைத் தாங்கினர். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்