ஈரான் அரசுத் தலைவரைச் சந்திக்க: டிராம்ப் விருப்பம்

இலக்கியா 2018-07-31 09:14:47
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

முன்நிபந்தனை அமைக்கப்படாத நிலையில் ஈரான் அரசுத் தலைவரைச் சந்திக்க விரும்புவதாக அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் 30ஆம் நாள் தெரிவித்தார்.

டிரம்பும், அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள இத்தாலியின் தலைமையமைச்சர் காண்டோவும் அன்று வெள்ளை மாளிகையில் சந்திப்பு மேற்கொணடனர். பின்னர் டிரம்ப் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது இவ்வாறு தெரிவித்தார். ஈரான், அமெரிக்கத் தரப்பைச் சந்திக்க விரும்புகிறதா இல்லையா என்ற தகவல், இன்னும் தெரியவில்லை என்றும் டிரம்ப கூறினார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்