இந்து மாகடல் மற்றும் பசிபிக் பிரதேசத்தில் அமெரிக்கா முதலீடு

இலக்கியா 2018-07-31 09:38:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தனது நெடுநோக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்து மாகடல் மற்றும் பசிபிக் பிரதேசத்தில், 11கோடியே 30 இலட்சம் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என்றும், டிஜிட்டல் பொருளாதாரம், அடிப்படை வசதிக் கட்டுமானம், எரியாற்றல் முதலிய துறைகள், இம்முதலீடு செலவிடப்படும் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ 30ஆம் நாள் அறிவித்தார்.

இந்து மாகடல் மற்றும் பசிபிக் பிரதேசத்தின் மொத்தப் பொருளாதார மதிப்பு, அடுத்து வரும் சில பத்து ஆண்டுகளில் உலகின் மொத்தப் பொருளாதார மதிப்பில் பாதி அளவை எட்டும் என்று அமெரிக்க வணிகச் சங்கத் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான தாமஸ் தோனொஹுவின் கட்டுரையில் மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்