மாயமான எம்எச் 370 விமானத்தின் காரணம் பற்றி தெரியாது

மதியழகன் 2018-07-31 18:56:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மாயமான எம்எச் 370 விமானத்தின் காரணம் பற்றி தெரியாது

மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மாயமான எம்எச்-370 விமானம் விபத்துக்குள்ளனதன் காரணம் பற்றி தற்போது வரை தெரியாது என்று எம்எச்-370 விமானத்தின் பாதுகாப்பு விசாரணக் குழு திங்கள்கிழமை வெளியிட்ட புலனாய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பறக்கும் பதிவுத் தரவுகள், விமானத்தின் முக்கிய சிதைகள் உள்ளிட்ட சான்றுகள் கிடைக்கவில்லை என்பதால், வெளிப்புறத்தால் கவனம் செலுத்தப்பட்ட விடயங்கள் பற்றி இன்னமும் தெரியவில்லை.

2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் நாள், எம்எச்-370 விமானம் மலேசிய தலைநகரில் இருந்து சீனாவின் பெய்ஜிங்கிற்குச் சென்ற வழியில் தொடர்பை இழந்து காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்