மெக்சிகோவில் பயணியர் விமான விபத்து பலியில்லை

வாணி 2018-08-01 10:35:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மெக்சிகோவில் பயணியர் விமான விபத்து பலியில்லை

மெக்சிகோவில் பயணியர் விமான விபத்து பலியில்லை

மெக்சிகோ செய்தி ஊடகங்களின் செய்தியின்படி, மெக்சிகோ பயணியர் விமானம் ஒன்று 31ஆம் நாள் அந்நாட்டின் வடக்கு பகுதியிலுள்ள துலாங்கோ மாநிலத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.

இவ்விமானத்தில் 97 பயணிகளும் 4 சிப்பந்திகளும் பயணித்திருந்தனர். அவர்களில் சிலர் காயமடைந்தனர். இதுவரையிலும், உயிர் இழப்புத் தொடர்பான தகவல் ஏதும் இல்லை. விரைவில் மீட்புதவிப் பணியின் விபரங்களை வெளியிடுவோம் என்று துலாங்கோ மாநிலத் தலைவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்