டிரம்பின் உத்தரவு அரசியல் அமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது:அமெரிக்க நீதி மன்றம்

வாணி 2018-08-02 15:22:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க சேன் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம் புதன்கிழமையன்று குடியேறுபவர்களுக்கு காப்பகம் வழங்கிய நகரங்களுக்குக் கூட்டாட்சி நிதியளிப்பை மறுப்பது தொடர்பான அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவை அரசியலமைப்பு சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிவித்தது.

அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, கூட்டாட்சி நிதியளிக்கும் உரிமை பிரதிநிதிகள் அவைக்கு உரியது என்றும், டிரம்பு இந்த உத்தரவில் கையொப்பமிடுவதற்கு பிரதிநிதிகள் அவையிலிருந்து அனுமதி கிடைக்கவில்லை என்று இந்த நீதி மன்றத்தின் முதன்மை நீதிபதி சிட்னி டாமஸ் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்