வெனிசூவேலா அரசுத் தலைவர் மீதான தாக்குதல்

மோகன் 2018-08-05 16:28:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வெனிசூவேலா அரசுத் தலைவர் மீதான தாக்குதல்

4ஆம் நாள் வெனிசூலா அரசுத் தலைவர் நிகோலஸ் மடூராவைக் குறிவைத்துத் தொடுக்கப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலிலிருந்து, மடூரா பாதிப்பேதுமின்றி தப்பினார். இத்தாக்குதலில், 7 தேசியக் காவல் படைவீரர்கள் காயமுற்றனர் என்று வெனிசூவேலா செய்தித் துறை அமைச்சர் ஜார்ஜ் ரோட்ரிகுஸ் கூறினார்.

வெனிசூவேலா அரசுத் தலைவர் மீதான தாக்குதல்

வெனிசூவேலா அரசுத் தலைவர் மீதான தாக்குதல்

வெனிசூவேலா அரசுத் தலைவர் மீதான தாக்குதல்


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்