இந்தோனேசியாவின் லூம்பூக் தீவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம்

சிவகாமி 2018-08-06 09:36:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தோனேசியாவின் லூம்பூக் தீவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாநிலத்தின் லூம்பூக் தீவில் 5ஆம் நாள் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவானது. இந்த நில நடுக்கத்தால் 82 பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பாலி தீவு இந்த நிலநடுக்கத்தால் பாதிக்ப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் லூம்பூர் தீவில் நிகழ்ந்த 2ஆவது நிலநடுக்கமாகும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்