ரஷிய-துருக்கி பொருளாதார ஒத்துழைப்பு

வாணி 2018-08-15 16:27:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

துருக்கியின் மீது அமெரிக்கா மேற்கொண்டு வரும் தடை நடவடிக்கைகள் ரஷியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பைப் பாதிக்காது என்று ரஷிய அரசுத் தலைவரின் செய்திச் செயலாளர் பெஸ்கோவும், ரஷிய வெளியிறவு அமைச்சர் லாவ்ரோவும் 14ஆம் நாள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக ரஷியாவும் துருக்கியும் சிறப்பாக ஒத்துழைத்து வருவதாகவும், இரு தரப்பு வர்த்தகத்தில் சொந்த நாட்டின் நாணயங்களைப் பயன்படுத்துவது பற்றி இரு நாடுகளும் விவாதித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்