ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் காலமானார்

மதியழகன் 2018-08-18 19:01:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் காலமானார்

ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனான், 18ஆம் நாள் சனிக்கிழமை ஸ்விட்சர்லாந்தின் மருத்துவமனை ஒன்றில்  காலமானார் என்று செய்தி ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு வயது 80. 1997ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி முதல் 2006ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் வரை, அவர் ஐ.நா. பொதுச் செயலாளராக பதவி வகித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்