கோபி அனானுக்கு சர்வதேச் சமூகம் இரங்கல்

மதியழகன் 2018-08-19 17:12:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கோபி அனானுக்கு சர்வதேச் சமூகம் இரங்கல்

ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் 18ஆம் நாள் சனிக்கிழமை ஸ்விட்சர்லாந்தில் காலமானார். அவரது மறைவுக்கு, ஐ.நா., யுனெஸ்கோ, ஐரோப்பிய ஒன்றியம், ரஷியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் பல நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உலகின் அமைதியை மேம்படுத்துவது உள்ளிட்ட பல துறைகளில் கோபி அனானின் சாதனைகளை வெகுவாக பாராட்டியுள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்