​பிரிந்து வாழும் வட மற்றும் தென் கொரிய குடும்பத்தினர்கள் ஒன்றுசேரும் நிகழ்ச்சி

தேன்மொழி 2018-08-20 14:22:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிந்து வாழும் வட மற்றும் தென் கொரிய குடும்பத்தினர்கள் ஒன்றுசேரும் நிகழ்ச்சி

பிரிந்து வாழும் வட மற்றும் தென் கொரிய குடும்பத்தினர்கள் ஒன்றுசேரும் நிகழ்ச்சி

பிரிந்து வாழ்ந்து வரும் வட மற்றும் தென் கொரிய குடும்பத்தினர் ஒன்றுசேரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 89 தென் கொரியர்கள், வட கொரியாவில் வாழ்ந்து வரும் குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக, ஜுலை 20-ஆம் நாள் முற்பகல், தென் கொரியாவின் வட பகுதியிலிருந்து புறப்பட்டு, வட கொரியாவின் கும்காங் மலையைச் சென்றடைந்தனர்.

பிரிந்து வாழும் வட மற்றும் தென் கொரிய குடும்பத்தினர்கள் ஒன்றுசேரும் நிகழ்ச்சி

பிரிந்து வாழும் வட மற்றும் தென் கொரிய குடும்பத்தினர்கள் ஒன்றுசேரும் நிகழ்ச்சி

திட்டப்படி, அன்று பிற்பகல் 3 மணியளவில், ஒன்றுசேரும் நிகழ்ச்சி துவங்கியது என்று தென் கொரிய ஒன்றிணைப்பு ஆணையம் தெரிவித்தது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்