துருக்கியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வெளியே துப்பாக்கி சூடு

வான்மதி 2018-08-20 18:05:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

துருக்கியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வெளியே துப்பாக்கி சூடு

துருக்கி தலைநகர் அங்கராவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வெளியே 20ஆம் நாள் விடியற்காலை துப்பாக்கிச் சூடுச் நடத்தப்பட்டது. ஆனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை காலை 5 மணியளவில் வாகனம் ஒன்று அமெரிக்கத் தூதரகத்தைக் கடந்து சென்ற போது, வாகனத்திலிருந்து சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டுகள், தூதரகக் காலவ் நிலையத்தின் ஜன்னலை உடைத்த போதிலும், உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை என்று அமெரிக்க சி.என்.என் துருக்கி செய்திப் பிரிவு தகவல் வெளியிட்டது.

தப்பிச் சென்ற நபர்கள் மற்றும் வாகனத்தைத் தேடிப் பிடிக்க வகையில் அங்கரா காவல்துறை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்