துப்பாக்கிச் சுடுதல் போட்டி: சீனா தங்கம், இந்தியா வெள்ளி

2018-08-20 19:37:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

துப்பாக்கிச் சுடுதல்: சீனா தங்கம், இந்தியா வெள்ளி

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று ஆடவருக்கான 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்தது. இதில், சீன வீரர் யாங் ஹாவ்ரான் தங்கப் பதக்கத்தையும், இந்தியாவின் தீபக் குமார் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்